கனடா-அமெரிக்கா எல்லைகள் இன்னும் எத்தனை நாட்கள் மூடப்படும்!

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கனடா மற்றும் அமெரிக்கா எல்லை மேலும் சில நாட்களுக்கு மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் இப்போது உலகில் ருத்ரதாண்டவம் ஆடி வருகிறது,. நாள் தோறும் சுமார் 7,000-க்கும் மேற்பட்டோர் பலியாகுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பல லட்சம் பேர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். உலகளவில் அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு படுபயங்கரமாக உள்ளது. அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 1,867-பேர் இறந்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 39,014-ஆக அதிகரித்துள்ளது. கொரோனா … Continue reading கனடா-அமெரிக்கா எல்லைகள் இன்னும் எத்தனை நாட்கள் மூடப்படும்!